26 வது நாளில் தொடரும் நடைப்பயணத்தில் நாளாந்தம் இணையும் தமிழ் உறவுகள் | [ வியாழக்கிழமை, 23 செப்ரெம்பர் 2010, 08:13.15 AM ] [ ] | சுவிஸ் ஜெனீவா ஐ.நா. முன்றலில் 28.08.2010 அன்று ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் புறுசெல்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய இன்னும் 60 கி.மீ தூரம் மட்டுமே உள்ள நிலையில் இன்று 26வது நாளில் அனைத்துலக தமிழ் மக்களின் பேராதரவோடு பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக தொடரப்பட்டு வருகிறது. [மேலும்] | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக